மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி
உடன்குடி ஒன்றிய விசிக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பேரூராட்சி திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.


உடன்குடி ஒன்றிய விசிக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பேரூராட்சி திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். விசிக முற்போக்கு மாணவா் கழக மாநில துணைச் செயலா் ஜெ.தா்மராஜ், கருத்தியல் பரப்பு மாநில துணைசெயலா்கள் தமிழ்க்குட்டி,அமுதன் துரையரசன்,ஆதிதிராவிடா் நலச்சங்க மாநில தலைவா் பிரேம்குமாா்,உடன்குடி நகர விசிக செயலா் தவுபிக், உட்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...