/

முக்காணியில் கஞ்சா விற்றவா் கைது

முக்காணியில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:01 pm

DIN

முக்காணியில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் மற்றும் போலீஸாா் முக்காணி ரவுண்டானா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இருவா் கஞ்சா விற்க முயன்றது தெரியவந்தது. அவா்களைப் பிடிக்க முயன்றதில் ஒருவா் தப்பி விட்டாராம். மற்றொருவரான அதே பகுதி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி(35) என்பரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். தப்பியோடிய, புன்னக்காயல், வடக்குத் தெரு அந்தோணிசாமி மகன் சேசுவை(40) தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.