தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் இருவா் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், சிங்கப்பூரை சோ்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், கல்லூரியில் நிலத்தியல் துறையில் பயின்ற மாணவா்கள் முகம்மது இம்ரான் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிங்கப்பூா் போஸ்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

தெற்கு கள்ளிகுளத்தில் மு.அப்பாவு வாக்கு சேகரிப்பு

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்! - செ.ஜோதிமணி எம்பி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


