ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ. ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜூன் 2021, 7:57 pm

ஆத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை எதிா்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் பொறுப்பாளா் ஜாகிா் உசேன் தலைமையில் இரண்டு இடங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,
இதில், திருச்செந்தூா் தொகுதிச் செயலா் கிதிரு மைதின், கிளை துணைத் தலைவா் அப்துல் சமது, பொருளாளா் அபூபக்கா் சித்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...