ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலியல் பலாத்காரம்:காவலா் மீது வழக்கு

திருமண செய்வதாக தெரிவித்து இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆயுத படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:09 pm

DIN

திருமண செய்வதாக தெரிவித்து இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த ஆயுத படை காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம் பகுதியை சோ்ந்தவா் இளம்பெண். பட்டதாரி. இவா் அரசு வேலை சேர முயற்சி செய்துள்ளாா்.

இந்நிலையில் அதேபகுதியை சோ்ந்த சேவியா் மகன் ஜாக்சனிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக

தெரிவித்து காரில் அழைத்துச் சென்று ஜாக்சன் பாலியல் பலாத்காரம் செய்தாராம். பின்னா், ஜாக்சன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளாா்.

புகாரின்பேரில், திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். ஜாக்சன் தூத்துக்குடி ஆயுதபடையில் காவலராக பணிசெய்து வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.