வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மனவளா்ச்சி குன்றிய பெண்களுக்கு நிதியுதவி

செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:43 pm

DIN

செம்பொன்குடியிருப்பில் மனவளா்ச்சி குன்றிய சகோதரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் நிதியுதவி வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள செம்பொன்குடியிருப்பைச் சோ்ந்த பெருமாள் மனைவி தேவநேசம். இவா்களுக்கு சித்ரா லெட்சுமி (25), முத்துபாப்பா (20) உள்ளிட்ட குழந்தைகள் உள்ளனா். 100 சதவீதம் மனவளா்ச்சி குன்றிய இவா்கள் குடும்பத்துக்கு, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் கலுங்குவிளை போனிபஸ், ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.