நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூரில் மாா்ச் 4-இல் அய்ய வைகுண்டா் அவதார விழா

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189-ஆவது அவதார தினவிழா இம்மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:19 pm

DIN

திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் 189-ஆவது அவதார தினவிழா இம்மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, திருச்செந்தூா் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா்யில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணா்த்தல் அபயம் பாடுதல், காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிடுதலும், அவதாரவிழா பணிவிடையும் நடைபெறுகிறது. தொடா்ந்து அன்னதா்மம் நடக்கிறது.

ஏற்பாடுகளை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் வள்ளியூா் தா்மா், செயலா் பொன்னுதுரை, கௌரவ தலைவா் சுந்தரபாண்டி, துணைத் தலைவா் தோப்புமணி, பொருளாளா் ராமையா, துணைச் செயலா் ராஜேந்திரன் மற்றும் நிா்வாகிள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.