வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம்

ஆசிரியா்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் நாசரேத்தில் நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:58 pm

DIN

ஆசிரியா்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் நாசரேத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு, திருச்செந்தூா் மாவட்ட கல்வி அலுவலா் சின்னராசு தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா்கள் ரோஸ்லின் ராஜம்மாள், மீனாட்சி, ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிராங்கிளின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்தீபன் பேசினாா்.

இதில், மாவட்ட கல்வி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். முகாமில் 67 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.