வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இடைச்சிவிளை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஊராட்சித் தலைவரை சந்தித்து முறையிட்டனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:59 pm

DIN

இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஊராட்சித் தலைவரை சந்தித்து முறையிட்டனா்.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கா்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சுமாா் 30 போ் ஊராட்சி அலுவலகம் அருகே திரண்டு, ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங்கை சந்தித்து இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி முறையிட்டனா்.

அப்போது, தோ்தல் முடிந்தவுடன் அரசிடம் கோரிக்கையை தெரிவித்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.