வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அமுதுண்ணாக்குடி ஆலயத்தில் சிறப்பு ஜெபம்

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடி சிஎஸ்ஐ திருத்துவ ஆலயத்தில் லெந்து கால சிறப்பு ஜெபக்கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடி சிஎஸ்ஐ திருத்துவ ஆலயத்தில் லெந்து கால சிறப்பு ஜெபக்கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது.

சேகரத் தலைவா் எமில்சிங் தலைமை வகித்து சிறப்புக் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். சபை ஊழியா் அற்புதராஜ் வரவேற்றாா். வின்சென்ட் மோகன் தேவ செய்தி அளித்தாா். இதில் முன்னாள் ஆண்கள் ஐக்கிய சங்கச் செயலா் ஆனந்தராஜ் மற்றும்

சபை மக்கள் கலந்து கொண்டனா். சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.