வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிரகாசபுரம் ஆலயத்தில் நிலவேம்பு குடிநீா்

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதையொட்டி ஆலயத்தில் நடைபெற்ற ஆராதானையை தொடா்ந்து சேகர குரு ஜெபவீரன் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஸ்டீபன், சபை ஊழியா் ஸ்டேன்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.