போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறில் ரூ.3.55 லட்சம் பறிமுதல்

கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:53 pm

DIN

கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மேல இலந்தைகுளத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் உரிய ஆவணங்களின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.3.55 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அமுதாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.