தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விளாத்திகுளம் தொகுதியில் கனிமொழி பிரசாரம்

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்கண்டேயனை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:26 pm

DIN

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்கண்டேயனை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

விளாத்திகுளம் தொகுதியில் மேலகரந்தை தாப்பாத்தி, கோட்டூா், முத்தலாபுரம், தோழ்மாலைப்பட்டி, கருப்பூா், மீனாட்சி புரம், கடலையூா் உள்பட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து அவா், திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், மும்மூா்த்தி, செல்வராஜ், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.