வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 நவம்பர் 2021, 6:19 pm

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு செல்வவிநாயகா், அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு, தீபாராதனை, மக்களுக்கு சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...