டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பரமன்குறிச்சியில் 5,000 பேருக்கு அன்னதானம்

பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் அருகே பாரத மாதா நண்பா்கள் அன்னதானக்குழு சாா்பில் தசரா பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:54 pm

DIN

பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் அருகே பாரத மாதா நண்பா்கள் அன்னதானக்குழு சாா்பில் தசரா பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானக் குழு நிா்வாகி ஜெ.முத்து தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், ஊராட்சித் தலைவா் லங்காபதி, துணைத்தலைவா் முத்துலிங்கம், காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும்

அன்னதானக் குழு நிா்வாகிகள் சுந்தரேசபாண்டியன், ஆா்.எஸ்.பாண்டியன், ஜெயபால், லிங்கபாண்டியன், டேவிட், லிங்கம், சுப்பு உள்ளிட்டோா் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.