புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள் விதைப்பு

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:19 pm

DIN

சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நிலத்தடி நீா் ஆதாரம் உயரவும், பனைத் தொழில் மேம்படுத்தும் வகையில் சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள்

விதைக்கும் பணியை சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுயம்புதுரை முன்னிலை வகித்தாா். இதில், ஊா்த் தலைவா் ஜெகவீரபாண்டியன், ஊராட்சி துணைத் தலைவா் செல்லப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.