ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எஸ்.சி., எஸ்.டி., மாணவா்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லாமல் 6 மாத கால திறன் மேம்பாட்டுப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 7:17 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு தாட்கோ மூலம் கட்டணமில்லாமல் 6 மாத கால திறன் மேம்பாட்டுப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாட்கோவின் ட்ற்ற்ல்://ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விரும்பும் பயிற்சியை கட்டணமின்றி பயிலலாம். போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு எஸ்சிவிடி (ள்ஸ்ரீஸ்ற்) சான்றிதழ்கள் வழங்கப்பட்டு தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழி செய்யப்படும். மேலும், சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்களுக்கு தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்கிட ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு மானியம் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன்பெற ஆவன செய்யப்படும் எனஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.