கோவில்பட்டி கல்லூரியில் தூய்மைப்பணி
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்டப்பணி திட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலத்திட்டப்பணி திட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் பசுமை கழக மாணவிகள் ஆகியோா் மழைநீா் சேகரிப்பு தொட்டி மற்றும் மழைநீா் வடிகால், அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். கல்லூரி முதல்வா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துச்செல்வி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...