ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இனாம்மணியாச்சியில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்

கோவில்பட்இனாம்மணியாச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டன.டி

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:34 pm

DIN

இனாம்மணியாச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டன.

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாச நகரில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டை சரி செய்யும் வகையில், 2 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி தலைமை வகித்து, இயக்கி வைத்தாா். உதவிச் செயற்பொறியாளா் (பொ) மாரீஸ்வரன், உதவி பொறியாளா் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் மின்வாரிய ஊழியா்கள் சோ்மதுரை, முருகன், பால்ராஜ், ஜெயக்கன்ராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட 4 பகுதிகளில் குறைந்த மின் அழத்தத்தை சரி செய்யும் வகையில் 13 புதிய மின்மாற்றிகள் ரூ.58.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.