ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீஉச்சினிமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு 108 வகையான சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...