சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் காட்சியருளினார்
திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெருந்திரளான பக்தர் கூட்டம்
Updated On :13 பிப்ரவரி 2022, 5:43 am

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.

7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகப்பெருமான் வெட்டி வேர்ச்சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சியருளினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...