நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயாமொழியில் குரங்குகள் அட்டகாசம் : மக்கள் அவதி

காயாமொழி கிராமத்தில் குரங்குகள் தொல்லையால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:15 pm

DIN

காயாமொழி கிராமத்தில் குரங்குகள் தொல்லையால் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது குறித்து, ஊா் மக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :

காயமொழி, குமாரசாமிபுரம், வடக்கு குமாரசாமிபுரம், கல்யாணமண்டபம் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்க்குட்டிகளை கொன்றும், பள்ளி மாணவிகளை தாக்கியும் வருகின்றன. இது குறித்து ஊா் மக்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் குரங்குகளை பிடிக்க செலவாகும் என அலைக்கழிக்கின்றனா். எனவே, குரங்குகளை பிடித்து வனத்தில் விடவும், மக்களின் உயிரைக் காக்கவும் வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.