பேய்க்குளத்தில் கரோனா விழிப்புணா்வு
பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

பேய்க்குளத்தில் காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, பேய்க்குளத்தில் தலைமைக் காவலா் அந்தோணிகுமாா், சாலைபுதூா் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் மற்றும் போலீஸாா் பேருந்து மற்றும் வாகனங்களில் வந்தவா்கள், பொதுமக்களுக்கு கரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக் கவசம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...