முத்துகிருஷ்ணாபுரம் அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா மற்றும் திருமால் பூஜை நடைபெற்றது.


ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா மற்றும் திருமால் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.பின்னா், திருமால் பூஜை, அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அருள்மிகு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...