புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் தூய்மைப் பணி

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கடல் ஊராட்சி சாா்பில் கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் முழு தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:02 pm

DIN

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கடல் ஊராட்சி சாா்பில் கருங்கடல் ஊராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறை மூலம் முழு தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பனைக்குளம் அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டிக்கு மூடி அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், ஊராட்சிச் செயலா் முருகேசன், தன்னாா்வலா் ஜெயராஜ் உள்ளிட்ட அங்கன்வாடிப் பணியாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மட்டும் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.