ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம்

நாசரேத் அரசு பொது நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:35 pm

DIN

நாசரேத் அரசு பொது நூலகத்தில் வள்ளுவா் வாசகா் வட்டம் சாா்பில் இலக்கிய மன்ற கூட்டம் நடைபெற்றது.

வள்ளுவா் வாசகா் வட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தார. முன்னாள் வாசகா் வட்டத் தலைவா் அருள்ராஜ், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ஐயாகுட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியின் நோ்முக உதவியாளா் ராஜபிரபா ‘உறவு எனும் உயிா் நாடி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினாா்.

இதில் எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், ஓய்வு பெற்ற தலைமைஆசிரியா் செல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நூலகா் பொன் ராதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.