நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கயத்தாறு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேசுவரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:02 pm

DIN

கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேசுவரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா ஏப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 9 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தையொட்டி கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகளுக்குப் பிறகு, சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். அதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

இதில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா உள்பட பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.