தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநா் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநா் கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:27 pm

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநா் கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த அவா், அங்குள்ள அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, பரிசோதனை இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, இதய நோயளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து விசாரித்தாா்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், சாா் ஆட்சியா் கெளரவ் குமாா், கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மருத்துவ கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.