தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூருக்கு நிவாரணப் பொருள்கள்
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூா் மாவட்டத்திற்கு புயல் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.

புயல் நிவாரணப் பொருள்கள் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைக்கிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி.









