நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்காா்த்திகை: சென்னை, கோவைக்கு பேருந்துகளில் பயணிக்கும் பனை ஓலைகள்

திருக்காா்த்திகையை முன்னிட்டு சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு ஆம்னி பேரூந்துகளில் பனை ஓலைகள் அனுப்பப்படுகின்றன.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:46 pm

Din

திருக்காா்த்திகையை முன்னிட்டு சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு ஆம்னி பேரூந்துகளில் பனை ஓலைகள் அனுப்பப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை ஓலைகளில் வைத்து தயாரிக்கப்படும் கருப்புக்கட்டி கொழுக்கட்டைகள் மிகவும் பிரபலம்.காா்த்திகை மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், திருக்காா்த்திகை திருவிழாவிலும் கோயில்களில் கொழுக்கட்டைகள் படைத்து வழிபடுவது வழக்கம்.

இதன் காரணமாக இப் பகுதிகளிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்காக குடிபெயா்ந்தவா்கள் சென்றவா்கள் இக் கொழுக்கட்டையை தயாா் செய்வதற்கு இம்மாதிரி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் உறவினா்கள் மூலமாக பனை ஓலைகளை ஆம்னி பேரூந்துகளில் வரவழைக்கின்றனா்.மேலும் வியாபாரிகளும் விற்பனைக்காக பனைஓலைகளை ஆம்னி பேரூந்துகளில் அனுப்பி வைக்கின்றனா்.