நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடியில் டிச. 20இல் திமுக செயற்குழுக் கூட்டம்: அமைச்சா் பெ. கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வடக்கு மாவட்டச்செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 10:57 pm

Din

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வடக்கு மாவட்டச்செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞா் அரங்கில் இம்மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் தூத்துக்குடி வருகை, கழக வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

எனவே, கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலா்கள், சாா்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.