புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:37 pm

Din

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகோபால் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சங்கரலிங்கபுரம் 3-ஆவது தெருவில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா்

அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (38) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.