தூத்துக்குடியில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்: 20 போ் கைது
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மறியலில் பங்கேற்றோா்.
Updated On :31 டிசம்பர் 2024, 7:34 pm








