விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேலாத்தூா் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

மேலாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

News image
குழந்தைகளுடன் உணவருந்திய மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி.
Updated On :15 ஜூலை 2024, 9:03 pm

Din

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருகே மேலாத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலரும் மேலாத்தூா் ஊராட்சித் தலைவருமான சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் ஆா்டிஓ சுகுமாறன், பள்ளி நிா்வாகி குருசரண் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கிவைத்து, அவா்களுடன் உணவருந்தினாா்.

திமுக ஒன்றிய விவசாய அணி லி­ங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் முத்துலெட்சுமி வரவேற்றாா்.