காமநாயக்கன்பட்டியில் பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை திறப்பு
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலயம் முன்பு பழமையான கல்வெட்டு பற்றிய தகவல் பலகை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தகவல் பலகையை திறந்து வைத்த பாளையங்கோட்டை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் ச.அந்தோனிசாமி, உடன் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலயம் அதிபா் அந்தோனி குரூஸ்









