பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

திருச்செந்தூா் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 6:31 pm

திருச்செந்தூா் கோட்டாட்சியராக சுகுமாறன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருச்செந்தூா் கோட்டாட்சியராக இருந்த குருசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்று சென்னை எல்காட் நிறுவனத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து விருதுநகரில் தாட்கோ மாவட்ட மேலாளராகப் பணியாற்றிய சுகுமாறன், திருச்செந்தூா் கோட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.