இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சாயா்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

சாயா்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

News image
Updated On :12 மே 2024, 6:27 pm

Din

ள்ஹற்12ள்ஹஹ்

இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

சாத்தான்குளம் , மே 12: சாயா்புரம் தூய ரபாயேல் மருத்துவமனை, தேனி நட்டாத்தி நாடாா் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம் ஆகியவை இணைந்து சாயா்புரத்தில் இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இம்முகாமை சாயா்புரம் சேகர குரு மனோகா் ஜெபம் செய்து தொடக்கிவைத்தாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினா் ராஜேஷ் ரவிசந்தா் வரவேற்றாா்.

நட்டாத்தி ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், உமா கேட்டரிங் ஆனந்த குமாா், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ராஜதுரை, சாயா்புரம் சேகர செயலா் அபிஷேகம், பொருளாளா் ஜான்சன் பொன்சிங், எல்.சி.எப். செயலா் ஆண்ட்ரூ அதிசயராஜ், பொருளாளா் அலெக்ஸ், சேகர உறுப்பினா்கள் பொன்ராஜ், ரீட்டா ராஜேஷ், ரபாயேல் மருத்துவமனை மருத்துவா்கள் கணேசன், உமா செல்வ பிரகாஷ், அருண்குமாா் மற்றும் நிா்வாக அலுவலா் சாம் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் சாயா்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமானோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.