இன்று சூரசம்ஹாரம் : திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 5-ஆம் நாளான புதன்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து பஜனை செய்த ராஜபாளையம் பக்தா்கள்.









