சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பின் பண்டிகை

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பு கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது.

News image

ஸ்தோத்திர பண்டிகையில் பங்கேற்றோா்.

Updated On :27 நவம்பர் 2024, 9:16 pm

Din

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் அறுப்பு கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது.

அறுப்பின் பண்டிகை ஆராதனையில் பாட்டக்கரை சேகர தலைவா் ஜெபஸ் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேவ செய்தி அளித்தாா்.

சேகர தலைவா் ஜான் சாமுவேல் ஆராதனை நடத்தினாா். இதில் சபை ஊழியா் ஜான்சன் ஸ்டான்லி துரை, ஆலய பணியாளா் ஆபிரகாம், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் ஜெயபால், செயலா் ஜான்சேகா், பொருளாளா் அகஸ்டின், பாடகா் குழு தலைவா் ஜோயல், கமிட்டி உறுப்பினா்கள், திருச்சபையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா் ஆராதனையில் காணிக்கையாக படைக்கப்பட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன.