திருச்செந்தூரில் சாலையில் ஓடிய கழிவு நீா்: பொதுமக்கள் அவதி
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் அருகில் புதை சாக்கடை திட்டத் தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவு நீா்.









