மணப்பாடு பள்ளியில் மாணவா்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு
மணப்பாடு புனித வளன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சைக்கிள்கள் வழங்கிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங்.
Updated On :10 அக்டோபர் 2024, 10:46 pm








