திருச்செந்தூரில் மறுகால் ஓடை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
திருச்செந்தூா் மறுகால் ஓடை சீரமைத்தல் மற்றும் புதிய பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் க. இளம்பகவத்.








