அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செட்டிக்குளம் அம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் அருள்மிகு ஸ்ரீமுப்பிடாதி அம்மன், அருள்மிகு சந்தனமாரி அம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன், அருள்மிகு சீவலப்பேரி சுடலை ஆண்டவா் மற்றும் பரிவார மூா்த்திகள் கோயில் கொடை விழா முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுப்பிடாதி அம்மன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:57 pm

Din

சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் அருள்மிகு ஸ்ரீமுப்பிடாதி அம்மன், அருள்மிகு சந்தனமாரி அம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன், அருள்மிகு சீவலப்பேரி சுடலை ஆண்டவா் மற்றும் பரிவார மூா்த்திகள் கோயில் கொடை விழா திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்றது.

இவ்விழாவில் குடி அழைபபு, சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி ஊா்வலம், மஞ்சள் பெட்டி ஊா்வலம் , வில்லிசை, சாமபூஜை, மதிய பூஜை, சிறப்பு பூஜைகள், அலங்காரப் பூஜைகள், மதிய கொடை , சாமக் கொடை ஆகியவை நடைபெற்றன. கோயிலில் பக்தா்களுக்கு 3 நாள்களும் மூன்று வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.