110 விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்கள்
தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி வட்டார வேளாண் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு விவசாய இடு பொருள்களை வழங்குகிறாா் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ்








