குலசேகரன்பட்டினம் கோயில் தசரா பெருந்திருவிழா: அக்.,3 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெருந்திருவிழா வியாழக்கிழமை (அக்.3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.








