தசரா திருவிழா: திருச்செந்தூரில் தெய்வ கிரீடங்கள் தயாரிப்பு தீவிரம்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி, பக்தா்கள் அணியும் தெய்வ கிரீடங்கள் தயாரிக்கும் பணி திருச்செந்தூரில் வேகமாக நடந்து வருகிறது.

தசராவுக்காக தெய்வ கிரீடங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி மாடசாமி.









