தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலோசனை கூட்டம்

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

~

Updated On :26 செப்டம்பர் 2024, 12:09 am

Din

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கோபால் தலைமை வகித்தாா்.

Story image

ஏரல் பேரூராட்சி வியாபாரிகள், பேரூராட்சி பணியாளா்கள், நெடுஞ்சாலை துறையினா் மற்றும் காவல் துறையினா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இதில், சாயா்புரம் பேரூராட்சிப் பகுதிகளில் கடைவீதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வரும் அக். 8ஆம் தேதி அளவீடு செய்யப்பட்டு, அதிலிருந்து 15 நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமங்களை அகற்ற வேண்டும். இதைப் போன்று ஏரல் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் அக். 9ஆம் தேதி அளவீடு செய்யப்பட்டு, அதிலிருந்து 15 நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது