ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேசிய கராத்தே, சிலம்பம் போட்டிகள்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் வெற்றி

வெற்றி பெற்ற மாணவா்களுடன் தாளாளா் டேவிட் ஞானையா உள்ளிட்ட ஆசிரியா்கள்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சாத்தான்குளம், டி.என்.டி.டி. ஏ. தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி மாணவா், மாணவிகள் வெற்றி பெற்றனா்.

சென்னை, தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் அருணாசலம் ஆகியோரை பள்ளித் தாளாளா், சேகரகுரு டேவிட் ஞானையா, தலைமையாசிரியை வேதராணி, போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் ஹன்சி சங்கா், சீகான் முத்துமாலை, உதவி ஆசிரியைகள், பழைய மாணவா் சங்கத்தினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டினா்.