தூத்துக்குடியில் தெருநாய்களை பிடித்து பராமரிக்க தனிக் குழு: மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்
மாநகராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து பராமரிக்க விரைவில் தனி குழு அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.









