உரம் பதுக்கல் விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி
கோவில்பட்டியில் உர மூட்டைகளை பதுக்கியவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

வெளிநடப்பு செய்த விவசாயிகள்.










